நடுத்தெரு கீழ்புறம் (மேட்டுகொள்ளை) சேர்ந்த மர்ஹும் ஹாஜி SKN மொய்தீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், சிந.அப்துஸ்மது அவர்களின் மருமகனும், அகமது அன்வர், ஹிதாயத்துல்லாஹ், நஜீர், இப்ராஹிம் இவர்களின் சகோதரரும், அஹமது தாஹா, முஹம்மது, அஹம்மது ஆகியோரின் தகப்பானாருமாகிய ஹாஜி MA அபுல்கலாம் அவர்கள் அபுதாபியில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.


Comments (1)
Write a comment