CMP லைன் மர்ஹும் மகமுது அலியார் அவர்களின் மகனும் முகமது அஸ்லம் அவர்களின் சகோதரனும் முஹம்மது உஸ்மான், முஹம்மது ஷுஅய்பு இவர்களின் தகப்பணாரும் மர்ஹும் அஹமது மஃமுன், மர்ஹும் முஹமது, அபுபக்கர் மர்ஹும், அப்துல் ஜலீல், முஹைதீன் அப்துல் காதர் இவர்களின் மச்சானுமாகிய முஹம்மது இர்ஃபான் அவர்கள் இன்று காலை செண்ணையில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 7 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


Comments (2)
Write a comment