புதுமனைத்தெரு மர்ஹும் நெ.அ.மு நைனா முஹம்மது சாஹிப் அவர்களின் மகனும் ஹாஜி s.o. ஷேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும் மர்ஹும் அஹமது மெய்தீன் அவர்களின் சகோதரரும் அபுல் ஹசன் ஷாதுலி, இஸ்மாயில், அபுல் ஹசன் இவர்களின் மாமனாரும் சுஜபு அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி அகமது இப்ராஹிம் அவர்கள் இன்று பகல் CMP லைன் இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 15/06/2023 மக்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.