கேலக்ஸி கேம்ஸ் அகாடமி நடத்திய under 14 ஐவர் மின்னொளி கால்பந்து போட்டி கடந்த 21/05/2023 அன்று நடைபெற்றது, இதில் அதிரையை சேர்ந்த AFFA U-14 அணியினர் பங்கேற்றனர்.
முதல் போட்டியாக ஆலத்தூர் vs AFFA அணியினர் மோதினர் இதில் 10 - 0 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்றனர்
அடுத்து அரையிறுதி போட்டியாக கேலக்ஸி அகாடமி vs AFFA அணியினர் மோதினர் இதில் 1 - 0 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்றனர்
கடைசியாக இறுதி போட்டி தஞ்சாவூர் confident FC vs AFFA அணியினர் மோதினர் இதில் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனா நிலையில் ட்ரை பிரேக்கர் மூலம் அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.






Comments (1)
Write a comment