புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி S. M. ஜமால் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹும் MKS. நைனா முகமது அவர்களின் மருமகனும், A.முஸ்தாக் அஹமது, A.முசத்திக் அஹமது ஆகியோரின் தந்தையும், MKS. அக்பர் அவர்களின் மச்சானும், MKS. முஹம்மது புகாரி, சுஹைபு ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி j.M. அஹமது அஸ்ரப் அவர்கள் சற்று முன் காலமாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (19/05/2023) அசர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (3)
Write a comment