ஆலடித்தெருவை சேர்ந்த மு.செ.மு சம்சுதீன் அவர்களின் மகனும் ஜமால் முகமது, அப்துல் நாசர் இவர்களின் சகோதரரும் அகமது ரிஸ்வான் இவர்களின் தகப்பனாரும் பஜ்லுல் ரஹ்மான் இவர்களின் மாமனாருமாகிய நிஸ்டர் என்கின்ற ஸ்.அப்துல் ரவூப் அவர்கள் புதுத்தெரு வடபுறம் இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.