மர்ஹும் செ.மு.கா. நெ.நெய்னா முஹம்மது மற்றும் மர்ஹும் எஸ்.எம்.எஸ். சேக் ஜலாலுதீன் ஆகியோரின் பேரனும், மர்ஹும் செ.மு.கா.நெ. முஹம்மது அலி அவர்களின் புதல்வரும், சபிர் அஹமது அவர்களின் சகோதரரான முஹம்மது அப்சர் அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (24/04/2023) காலை 8 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment