புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஷாவ்வால் பிறை நிலவு இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிரையில் காணப்பட்டது, ஈத் அல் பித்ர் ஏப்ரல் 22 சனிக்கிழமை என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
Quick access
அதிரையில் பிறை தென்பட்டது! நாளை நோன்பு பெருநாள் என அறிவிப்பு!!

365 views
How was this article?
Tap once — no name needed.

Comments (1)
Write a comment