புதுமனைத் தெரு கொழும்பார் வீட்டைச்சேர்ந்த மர்ஹும் மு.மீ.முஹம்மது மீராசாஹிப் அவர்களின் மகளும் மர்ஹும் அ.மு.முஹம்மது ஹசன் அவர்களின் மருமகளும், மர்ஹும் ஹாஜி சேக் முஹம்மது அலி அவர்களின் மனைவியும் அஹமது முயீனுத்தின் அஹமது ஆபிதீன் ஆகியோரின் சகோதரியுமான ஹாஜிமா சித்தி ஜெய்னம்பு அவர்கள் இன்று மதியம் வபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment