இன்று (21/02/2023) மன்னார்குடி செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான வணிகவியல் துறை சார்ந்த கருத்தரங்கம் நடைபெற்றது, இதில் பல ஊர் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை பிரிவு முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் இருந்து 30 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பங்கேற்பு சான்றிதழ் பெற்றனர்
மேலும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர் (corporate governance) மூன்று தூண்கள் என்ற தலைப்பில் விரிவாக விளக்கமளித்தார்.


Comments (0)
No comments yet.
Write a comment