அதிராம்பட்டினம் அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி மௌலவி, ஆலிம் பட்டமளிப்பு விழா ஹிஜ்ரி 1444 ரஜப் பிறை 27 - 19/02/2023 ஞயிற்றுகிழமை காலை மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கண்ணியமிகு அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் அதிராம்பட்டினம் மரைக்காயர் பள்ளி இமாம் மௌலவி அல் ஹாபிழ் அப்துல் காதிர் ஆலிம் கிராஅத் ஒதி துவக்கி வைத்தனர் அதிராம்பட்டினம் அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர் மெளலானா ,மௌலவி முஹம்மது நெய்னா ஆலிம் வரவேற்று பேசினார்
மௌலானா, மௌலவி அல்ஹாஜ் ஷைஹுல் ஜாமிஆ அல்லாமா கே.டி.முஹம்மது குட்டி பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கி பேரூரை யாற்றினார் பின்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை அல்ஹுதா அரபிக் கல்லூரி தலைமை இமாம் குராஸானி பீர் பள்ளி மௌலானா, மௌலவி அல்ஹாபிழ் டாக்டர் எம். ஸதீதுத்தீன் ஆலிம் பாஜில் பாகவி கூறியதாவது:- கீழே உள்ள விடியோவை காணுங்கள்!





Comments (0)
No comments yet.
Write a comment