புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த நெட்டயர் வீட்டு மர்ஹூம் வாழக்கா இபுராகிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது கனி அவர்களின் சகோதரியும், அப்துல் ஹாரிஸ் அவர்களின் பாட்டியாவும், வாழக்கா செய்யது முகம்மது அவர்களின் தாயாருமான மகமுதா அவர்கள் இன்று காலை சின்ன தைக்கால் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(13/02/2023) அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment