அதிரையில் நாளை 04/02/2023 சனிக்கிழமை அன்று 33/11KV மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக அதிரை நகரம் முழுவதும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் மின் வினியோகம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

உதவி மின் பொறியாளர்
அதிரை நகரம்