அதிராம்பட்டினாம் ஏரிப்புறாக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஆதம் நகரில் ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் வடிகால் செய்து முடிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் செல்லும் வழி மூடப்படாமல்இ இருக்கிறது. இதனால் பள்ளிக்குழந்தைகள், வயது முதிந்தவர்கள் அப்பகுதி வழியாக செல்ல முடியாவில்லை என பல முறை ஆதம் நகர் ஜமாத் மற்றும் இளைளுர் நற்பனி மன்றம் கோரிக்கை வைத்துள்ளது எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஊராட்சி மன்றம். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் கவலையில் இருக்கின்றனர்...