இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் தொண்டி FC அணியால் 27/28/29-12-22 ஆகியே தினத்தில் நடத்தப்பட்ட ஐவர் கால்பந்து தொடரில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டகளில் இருந்து பிரபலமான அணிகள் கலந்து கொண்டது இந்த தொடரில் அதிரையை சேர்ந்த அதிரை ROYAL FC அணி கலந்து கொண்டு முதல் ஆட்டம் முதல் ஆதிக்கம் செலுத்தி மதுரை, சிவகங்கை, தொண்டி மற்றும் காரைக்குடி அணிகளை வென்று இறுதி போட்டிக்கிட்டு முன்னேறியேது.

29/12/22 அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தஞ்சாவூர் அணியை எதிர் கொண்டு 1-0 என்கின்ற கோல் கணக்கில் போராடி தோற்று இரண்டாம் இடத்தை பிடித்து நமது அதிரைக்கு பெருமை சேர்த்தது.