பெரிய நெசவு தெருவை சார்ந்த மர்ஹும் பா.ஆ.அல்லா பிச்சை அவர்களுடைய மகளும், மர்ஹும் M.S.செய்யது முகமது அவர்களுடைய மனைவியும், மர்ஹும் மொய்தீன் பிச்சை, சேக் தாவூது இவர்களுடைய தாயாரும் சேக் அப்துல் காதர், ஜெகபர் அலி, சேக் தாவூது இவர்களுடைய மாமியாரும்மாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று மாலை புதுக்குடி நெசவு தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு மரைக்காபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.