புதுமனை தெருவை சேர்ந்த A.H அஹமது கபீர் அவர்களின் பேரனும், அஹமது அனஸ் அவர்களின் மகனும், முஹம்மது இஸ்மாயில் அவர்களின் சகோதரரும், கமால் அவர்களின் மருமகனுமாகிய ஃபாஹிம் அவர்கள் இன்று காலை நடுத்தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (26/10/2022) லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment