அதிராம்பட்டினம் கீழத்தெரு கடைசி வீட்டைச் சேர்ந்த மர்ஹும் லப்பை சாகிப் அவர்களின் மகளும் மர்ஹும் குத்பாகாரி ஷஃனூன் ஆலிம் அவர்களின் மருமகளும் மர்ஹும் ஃகுத்பா காரி ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மனைவியும் சேக் அப்துல் காதர், அலி அக்பர் ஆகியோரின் சகோதரியும் காதர் முகைதீன், ஹாஜா முகைதீன் ஜிஸ்தி ஆலிம், டங்கா உஸ்தாத் என்கிற தமீம் அன்ஸாரி, மௌலவி ஜாகிர் உசேன் மிஸ்பாஹி, ஹனீஃப் ஆகியோரின் காக்கா மனைவியும் பைத்துல் ரஹ்மான், மௌலவி ஹாஃபிழ் ஜமால் முஹம்மது மிஸ்பாஹி, அஹமதுல்லா, ஸஃபாத் அஹமது ஆகியோரின் தாயாரும் ஆகிய ஃபரீதா அம்மாள் அவர்கள் நேற்று (08/10/2022) இரவு வஃபாதாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்