அதிராம்பட்டினம் வார்டு எண் 1 மற்றும் 2 வது பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு சாலையில் வீணாகுவதை நகராட்சி ஊழியர் திரு.பாலுச்சாமி அவர்களின் கவனத்திற்க்கு அப்பகுதி மக்கள் கொண்டுசென்றும் இன்றுவரை சீரமைப்பு பணி நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
Quick access
வீணாகும் குடிநீர்! கண்டுக்கொள்ளாத அதிரை நகராட்சி!

617 views
How was this article?
Tap once — no name needed.

Comments (0)
No comments yet.
Write a comment