வாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் நெ.மு.க. முஹம்மது அப்துல்லா அவர்களுடைய மகனும் நெ.மு.கா அப்தூல்காதர் அவர்களுடைய சகோதரரும் நெ.மு.க அகமது ரசீது அவர் மைத்துனரும் அஷ்ரப், ரபீக் அவர்களுடைய தகப்பனாருமாகிய நெ.மு.க.அஹமது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை வபாத் ஆகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னரின் ஜனாஸா இன்று (25/08/2022) லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோமாக.