மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேனா மூனா முகம்மது அவர்களின் மகனும், மர்ஹும் நூர் முஹம்மது அவர்களின் மருமகனும்,மர்ஹும் சேக்தாவூது, ஹாஜா இவர்களின் சகோதரரும் மன்சூர், சேக் முஹம்மது யாசர் இவர்களின் மாமனாரும், சதாம் ஹூசைன், நஜிமுத்தீன், முகம்மது மொய்தீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகம்மது புகாரி அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment