M.A.முகைதீன் ஹாஜியார் அவர்களின் மூத்தமகனும், மர்ஹும் சரீப் அவர்களின் மருமகனும் அப்துல் காதர், ஹாரூன் ரஷீத் அவர்களின் சகோதரரும் அப்துசுக்கூர் அவர்களின் தகப்பனாரும் நிஜாமுதீன், முஹம்மது அவர்களின் மாமனாரும் முஹம்மது யூஸுப் அவர்கள் சென்னையில் வபாத்தாகிவிட்டார்கள்.

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

அன்னாரின் ஜனாஸா சென்னை ராயப்பேட்டை பையவாடியில் ஜும்மாவிற்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோமாக.