நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ம.நெ. முஹம்மது ஃபாஸி அவர்களின் மகனும், கலிஃபத்துல்லாஹ் அவர்களின் மருமகனும், M. அப்துல் மத்தீன் அவர்களின் தம்பியும் M.I. முஹம்மது பாக்கர் அவர்களின் மைத்துனரும் M.N. முஹம்மது ஃபாசி, M.N. அகமது ரிபாய் ஆகியோரின் தகப்பனாரும் S.M. ஹாசிம் மாமனாருமான M. மஹ்தூம் நெய்னா அவர்கள் மறைக்கா பள்ளி மையவாடி பின்புறம் உள்ள இல்லத்தில் இன்று (02-06-2026) அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (02-06-2026) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment