அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 130 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98% (128/130) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2% மாணவிகளின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FIRST PLACE - ASHIKA.R - 478/500
SECOND PLACE - ARSHADA.M - 476/500
THIRD PLACE - FAHMEEDA.A - 475/500

சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 97% என்பது குறிப்பிடத்தக்கது.