நேற்றைய தினம் (20-02-2025) ஆரியாஸ் உணவகத்தில் அதிரை இளைஞர் மேம்பாட்டு குழுமம் (AYDA) நடத்திய இஃப்தார் நிகழ்வில் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஜித்தா வாழ் அதிரையர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி நிரல்
கிராத் - ஹாபிழ் நெய்னா முஹம்மத்
தொகுப்பாளர் - சகோ. தாஜூதீன்
வரவேற்புரை - சகோ. ரிழ்வான்
AYDA வின் செயல் விளக்கம் - சகோ. முனாஸ்கான்
நன்றியுரை - ஹசன் அப்துல் குத்தூஸ்
மீடியா மற்றும் உணவு பரிமாற்றம் - சகோ. மீராஷா ரஃபியா
மேற்பார்வை : சகோ. சாகுல் ஹமீத், அப்துல்லாஹ், ஃபயாஸ், அலி அக்பர்









Comments (0)
No comments yet.
Write a comment