அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி அதிரை AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும் வீரர்கள் பல அணிகளில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (27-06-2025) மாலை இத்தொடரின் இரு காலிறுதி போட்டிகள் நடைபெற இருக்கிறது.
Q1 : MALABAR VS CHELLAYA FC
Q2 : AFFA VS ZAMF
இன்று நடைபெற இருக்கும் காலிறுதி போட்டியை துவக்கி வைக்க பேச எழாத காது கேளாத சமூக நல அறக்கட்டளையும், நெற்கதிர் மாற்றுத்திறனாளி சங்கம் வருகை தர இருக்கிறார்கள்.


Comments (0)
No comments yet.
Write a comment