வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை UPI (gpay, PhonePe, Paytm) மூலம் இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பார்க்க முடியும் என NPCI தகவல். நெட்வொர்க்கில் தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்க இம்முடிவு என தெரிவிப்பு.
Quick access
வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை UPI மூலம் எத்துனை முறை பார்க்கலாம்?

439 views
How was this article?
Tap once — no name needed.

Comments (0)
No comments yet.
Write a comment