தராவீஹ் தொழுகை நடத்தும் ஹாஃபிழ்கள் மற்றும் ஹிஃப்ழு மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் & கேள்வி பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று (25/02/2025) மஃரிப் தொழுகைக்குப் பிறகு, நமதூர் வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள ரஹ்மானி பள்ளியில் நடைபெற உள்ளது. எனவே, தராவீஹ் தொழுகை நடத்தும் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறவும்.
Quick access
அதிரையில் ஹாஃபிழ்கள் மற்றும் ஹிஃப்ழு மாணவர்களுக்கான தராவீஹ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி !!

1,011 views
How was this article?
Tap once — no name needed.

Comments (0)
No comments yet.
Write a comment