தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினதில் V SOLUTIONS CONSTRUCTION நிறுவனம் 2020 ஆண்டு துவங்கப்பட்டு வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் பல இடங்களில் வீடுகளை நல்ல முறையில் கட்டியெழுப்பி, பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது, இதுவரை 10க்கும் மேற்பட்ட வீடுகளும், 20க்கும் மேற்பட்ட renovation வேலைகளும் செய்து வாடிக்கையாளரிடம் நற்பெயர் பெற்று வருகிறது…
இந்நிலையில் இன்று (13/09/2024) காலை CMP லைன் சாலையில் புதிதாக V solutions construction நிறுவனதின் அலுவலகம் திறக்கப்பட்டு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
தொடர்புக்கு : 8678904373 / 9597470094













Comments (0)
No comments yet.
Write a comment