அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, பழைய நிர்வாகிகளின் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய நிர்வாகிகள் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் - பேரா.அப்துல் காதர் காக்கா அவர்கள்

து. தலைவர் - சரபுத்தின் அவர்கள்

செயலாளர் - அன்சாரி அவர்கள்

இ. செயலாளர் - அஹமது அனஸ் அவர்கள்

பொருளாளர் - முஹம்மது ரஃபீக் அவர்கள்