அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 104 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 74% (144/194) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 26% (50) மாணவர்களின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிடம் - M.MOHAMED NASEEM - 461/500
இரண்டாமிடம் - B.ABDUL BASITH - 460/500
மூன்றாமிடம் - R.ABDUL KALAM - 453/500


Comments (2)
Write a comment