அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 77 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 99% (76/77) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர். அதேசமயம் 1 மாணவரின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் இடம் - J.இம்ரான் 481/500
இரண்டாம் இடம் - A.R.ரேஹான் ஜக்கரியா - 480/500
மூன்றாம் இடம் - Y.ஸஹ்லா - 477/500


Comments (2)
Write a comment