ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் M. மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி முகம்மது இர்பான், ஹாஜி முகம்மது அஸ்லம் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், முகம்மது அபூபக்கர், முஹம்மது காமில் ஆகியோரின் தாயாரும், இனாம்முல் ரஹ்மான் அவர்களின் மாமியாரும் ஆகிய ஹாஜிமா சிராஜ் பாத்திமா அவர்கள் சென்னையில் வபாத் ஆகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அண்ணாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் நாளை (14.4.2024) லுஹருக்கு ராயப்பேட்டை மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.