பிறை பார்க்கும் நாளான இன்று அதிரையில் பிறை தென்பட்டதால் நாளை நோன்பு ஆரம்பமாகிறது.

ஆதலால் ரமளான் மாதம் தொடங்கிவிட்டது. நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.