ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் எம் கே அபு சாலிஹ் மர்ஹும் அல்ஹாஜ் அ மு க அப்துல் ரஜாக் அவர்களின் பேரனும் முகமத் இக்பால் அவரகள் இளைய மகனும் முகம்மது ரஃபி அவர்களின் சகோதருமான முஹம்மத் ரியாஸ் (வயது 21) அவர்கள் இன்று காலை சென்னையில் வபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (28/02/2024) இஷாவிற்கு பிறகு மைலாப்பூர் சிட்டி சென்டர் எதிரில் உள்ள தஸ்தகீர் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment