ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி எம்.நைனா முஹம்மது அவர்களின் மகனும், சிமுக முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மருமகனும், என்.எம்.சாகுல் ஹமீது, முஹம்மது அப்துல் காதர், பஷீர் அஹமது, நல்ல அபூபக்கர், ஜமால் முகமது ஆகியோரின் மூத்த சகோதரரும் நிஜாமுதீன், நைனா முஹம்மது, ஆசிக் அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய N.M. ஃபாரூக் அவர்கள் இமாம் ஷாபி பள்ளி அருகிலுள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகை பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (3)
Write a comment