நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிரை பெரிய ஜுமுஆ பள்ளியில் இன்று 75வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 30 மேற்பட்ட மக்தப் மாணவர்கள் சிறப்பாக அணிவகுப்பு செய்து சிறப்பு செய்தனர்
இந்த விழாவில் மக்தப் மாணவர்கள், முஹல்லா வாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கடந்துகொண்டனர்,








Comments (3)
Write a comment