ஆஸ்பத்திரி தெரிவை சேர்ந்த மர்ஹும் அ. சி. மு. ரஹ்மத்துல்லாஹி ஹாஜியார் அவர்களின் இளைய மகளும் மர்ஹும் அ. சி. மு.அப்துல் காதர் அவர்கள் , அ. சி. மு. வக்கீல் அபுல்ஹசன் அவர்கள், அ. சி. மு. அஹமது கபீர் அவர்கள் ஆகியோரின் சகோதரியும், மீ. மு. மீரா லெப்பை அவர்களின் மனைவியும், அப்துல் ரஷீத் அகமது அஸ்லம் ஆகியோரின் மாமியாரும், நஜ்முதீன், முஹம்மது ஆகியோரின் தாயாருமான பாத்திமா அவர்கள் இன்று (02/11/2023) அதிகாலை ஐந்தரை மணி அளவில் அவர்களது இல்லத்தில் வஃபாத் ஆகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (02/11/2023) மக்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்காய் பள்ளியில் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்


Comments (2)
Write a comment