இன்று (16.09.2023) நமதூர் A.L.Matriculation பள்ளியில் பெற்றோர்களுக்கு XSEED Orientation Program நடைபெற்றது. அதில் XSEED Educationist and Trainer Dr.Praveen அவர்கள் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு XSEED பற்றியும், XSEED - இல் பின்பற்றப்படும் முறைகள் பற்றியும் தெளிவாக விளக்கினார். மேலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறினார்கள். KG பயிலும் மாணவர்களின் எழுதுதல் மற்றும் படித்தல் திறனை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.








Comments (3)
Write a comment