சேதுரோடு முதல் பகுதியைச் சேர்ந்த ஜக்கரியா ஓடாவி தம்பி மகளும், காதர் பாட்சா ஓடாவி அவர்களின் மகளும், நசீர், யாக்கதலி, இப்ராஹிம் அவர்களின் சகோதரியும், ஜெகபர் சாதிக் மச்சியும், சிராஜுதீன் மனைவியும், அசரப், முஷ்ரப் அவர்களின் தாயாருமான தங்க நாச்சியார் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.